About வரை வந்த தங்களுக்கு வணக்கம்🙏💐!
நம் சேனலில் எங்கள் ஊரின் செட்டிநாட்டுப் பகுதியின் பாரம்பரிய செட்டிநாடு சைவ & அசைவ உணவு சமையல் வகைகள் மற்றும் [மற்ற] ஊரின் பழைய சமையல் முறைகள், புதிய வகைகள் உள்ளது உள்ளபடி காணலாம் & செட்டிநாடு சமையல்காரர்கள் கையாலும் கலையும்,முறையும் குறிப்புகளாக எளிய முறையில் கற்று கொள்ளலாம்.
நம் சேனலுக்கு தங்களின் தொடர் ஆதரவையும், அன்பையும் தரும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றி நண்பர்களே🙏💕!
Hello Everyone🙏💐!
On our channel, you will find Authentic Chettinad cuisine & non-vegetarian cuisine of our town and many more.
We humbly ask for your love & support.
Thanks a lot🙏💕!